وَلَقَد أَرسَلنا نوحًا إِلىٰ قَومِهِ فَلَبِثَ فيهِم أَلفَ سَنَةٍ إِلّا خَمسينَ عامًا فَأَخَذَهُمُ الطّوفانُ وَهُم ظٰلِمونَ
நாம் நோவாவை அவருடைய சமூகத்தாரிடம் அனுப்பினோம், மேலும் அவர் ஐம்பது குறைவாக,* ஆயிரம் வருடங்கள் அவர்களுடன் வாழ்ந்திருந்தார். அதன் பின்னர், அவர்களுடைய வரம்புமீறல்களின் காரணமாக அவர்கள் பிரளயத்திற்கு உள்ளானார்கள்.
We sent Noah to his people, and he stayed with them one thousand years, less fifty.* Subsequently, they incurred the flood because of their transgressions.
அடிக்குறிப்பு
29:14 குர்ஆனுடைய அற்புதம் கணித ரீதியாக இருப்பதால் எண்களானவை, விசேஷமாக 19ன் அடிப்படையிலான குறியீட்டின் முக்கியப் பகுதியாக அமைகின்றன. எனவே, குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருக்கும் எண்களின் கூட்டுத்தொகை 162146, அல்லது 19x8534 ஆக உள்ளது (விபரங்களுக்குப் பின் இணைப்பு 1ஐக் காண்க).