فَأَنجَينٰهُ وَأَصحٰبَ السَّفينَةِ وَجَعَلنٰها ءايَةً لِلعٰلَمينَ
அவரையும் மரக்கலத்தில் அவருடன் கூட இருந்தவர்களையும் நாம் காப்பாற்றினோம், மேலும் மக்கள் அனைவருக்கும் ஒரு படிப்பினையாக அதனை நாம் அமைத்தோம்.
We saved him and those who accompanied him in the ark, and we set it up as a lesson for all the people.