Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 33:32

அத்தியாயம் 33 · அல்-அஹ்ஜாப் (படையினர்) · 73 வசனங்களில் 32

يٰنِساءَ النَّبِىِّ لَستُنَّ كَأَحَدٍ مِنَ النِّساءِ إِنِ اتَّقَيتُنَّ فَلا تَخضَعنَ بِالقَولِ فَيَطمَعَ الَّذى فى قَلبِهِ مَرَضٌ وَقُلنَ قَولًا مَعروفًا

நபியின் மனைவியரே, நீங்கள் மற்ற எந்தப் பெண்களையும் போன்றவர்கள் அல்லர், நீங்கள் நன்னெறியைக் கடைப்பிடிப்பீர்களாயின். (உங்களுக்கு அதிகமானதொரு பொறுப்புள்ளது). எனவே, தங்களுடைய இதயங்களில் நோய் உடையவர்கள் தவறான எண்ணங்கள் கொள்ளாதிருக்கும் பொருட்டு, நீங்கள் மிகவும் குழைந்து பேச வேண்டாம்; நன்னெறிகளை மட்டுமே நீங்கள் பேச வேண்டும்.

O wives of the prophet, you are not the same as any other women, if you observe righteousness. (You have a greater responsibility.) Therefore, you shall not speak too softly, lest those with disease in their hearts may get the wrong ideas; you shall speak only righteousness.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 33:31அடுத்த 33:33 ›