وَما تَأتيهِم مِن ءايَةٍ مِن ءايٰتِ رَبِّهِم إِلّا كانوا عَنها مُعرِضينَ
அவர்களுடைய இரட்சகரிடமிருந்து அவர்களுக்கு எந்த விதமான சான்று கொடுக்கப்பட்டாலும் பொருட்டல்ல, அவர்கள் எப்பொழுதும் அதனை அலட்சியம் செய்கின்றனர்.
No matter what kind of proof is given to them from their Lord, they consistently disregard it.