Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 36:47

அத்தியாயம் 36 · யா ஸீன் (ய.ஸ) · 83 வசனங்களில் 47

وَإِذا قيلَ لَهُم أَنفِقوا مِمّا رَزَقَكُمُ اللَّهُ قالَ الَّذينَ كَفَروا لِلَّذينَ ءامَنوا أَنُطعِمُ مَن لَو يَشاءُ اللَّهُ أَطعَمَهُ إِن أَنتُم إِلّا فى ضَلٰلٍ مُبينٍ

உங்களுக்குக் கொடுக்கப்பட்ட கடவுளின் வாழ்வாதாரங்களில் இருந்து வழங்குங்கள், என்று அவர்களிடம் கூறப்பட்டால், நம்பமறுப்பவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் கூறுகின்றனர், அவ்வாறு அவர் நாடியிருந்தால், எவர்களுக்குக் கடவுள் உணவளித்திருக்க முடியுமோ அவர்களுக்கு நாங்கள் ஏன் அளிக்க வேண்டும்? மெய்யாகவே நீங்கள் நெடிய வழிகேட்டில் இருக்கின்றீர்கள்.

When they are told, "Give from God's provisions to you," those who disbelieve say to those who believe, "Why should we give to those whom God could feed, if He so willed? You are really far astray."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 36:46அடுத்த 36:48 ›