Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 38:59

அத்தியாயம் 38 · ஸாத் (ஸ) · 88 வசனங்களில் 59

هٰذا فَوجٌ مُقتَحِمٌ مَعَكُم لا مَرحَبًا بِهِم إِنَّهُم صالُوا النّارِ

இந்த ஒரு கூட்டம் உங்களுடன் நரகத்தினுள் தள்ளப்பட இருக்கின்றது. (நரகத்தில் வசிப்பவர்களால்) அவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள். நரக நெருப்பில் கருகுவதற்கு அவர்கள் தகுதி பெற்றுவிட்டனர்.

"This is a group to be thrown into Hell with you." They will not be welcomed (by the residents of Hell). They have deserved to burn in the hellfire.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 38:58அடுத்த 38:60 ›