ما كانَ لِىَ مِن عِلمٍ بِالمَلَإِ الأَعلىٰ إِذ يَختَصِمونَ
மேலான சமூகத்தாரின்* கலகத்தைப் பற்றி, இதற்கு முன்னர் நான் எந்த அறிவையும் கொண்டிருக்கவில்லை.
"I had no knowledge previously, about the feud in the High Society.*
அடிக்குறிப்பு
*38:69 மேலான சமூகத்தாரின் சச்சரவு கடவுளின் பரிபூரண அதிகாரத்திற்கு எதிரான சாத்தானின் அறைகூவல் மூலம் துவங்கியது. நிச்சயமாக இது மானிட இனத்தின் வரலாற்றிலேயே மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகும். கடவுளின் பரிபூரண அதிகாரம் குறித்து ஓர் உறுதியான நிலைப்பாட்டை எடுக்க நாம் தவறிவிட்டோம். இந்த வாழ்வு நம்மை மீட்டுக்கொள்வதற்கான மூன்றாவது மற்றும் இறுதி வாய்ப்பாக அமைகின்றது (அறிமுகவுரையையும் பின் இணைப்பு 7 ஐயும் காண்க).