Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 43:38

அத்தியாயம் 43 · அல்-ஜுக்ருஃப் (ஆபரணங்கள்) · 89 வசனங்களில் 38

حَتّىٰ إِذا جاءَنا قالَ يٰلَيتَ بَينى وَبَينَكَ بُعدَ المَشرِقَينِ فَبِئسَ القَرينُ

நம் முன்னால் அவன் வரும் பொழுது அவன் கூறுவான், ஐயோ, இரு கிழக்குகளைப்* போல் என்னிடமிருந்து நீ தூரமாக இருந்திருக்க வேண்டுமென நான் விரும்புகின்றேன். என்ன ஒரு துன்பகரமான கூட்டாளி!

When he comes before us he will say, "Oh I wish you were as far from me as the two easts.* What a miserable companion!"

அடிக்குறிப்பு

*43:38 கிழக்குகள் என்பது சூரிய உதயம், சந்திர உதயம், மற்றும் விண்ணகப் பொருட்கள் உதயமாகும் இடங்களைக் குறிக்கின்றது.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 43:37அடுத்த 43:39 ›