Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 7:126

அத்தியாயம் 7 · அல்-அஃராஃப் (ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலம்) · 206 வசனங்களில் 126

وَما تَنقِمُ مِنّا إِلّا أَن ءامَنّا بِـٔايٰتِ رَبِّنا لَمّا جاءَتنا رَبَّنا أَفرِغ عَلَينا صَبرًا وَتَوَفَّنا مُسلِمينَ

எங்களுடைய இரட்சகரின் சான்றுகளான அவை எங்களிடம் வந்தபோது அதில் நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதற்காக மட்டுமே நீ எங்களை வன்கொடுமை செய்கின்றாய். எங்கள் இரட்சகரே, எங்களுக்கு உறுதிப்பாட்டினை அளிப்பீராக, மேலும் எங்களைச் சரணடைந்தவர்களாக மரணிக்க வைப்பீராக.

"You persecute us simply because we believed in the proofs of our Lord when they came to us. " "Our Lord, grant us steadfastness, and let us die as submitters."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 7:125அடுத்த 7:127 ›