وَاتَّخَذَ قَومُ موسىٰ مِن بَعدِهِ مِن حُلِيِّهِم عِجلًا جَسَدًا لَهُ خُوارٌ أَلَم يَرَوا أَنَّهُ لا يُكَلِّمُهُم وَلا يَهديهِم سَبيلًا اتَّخَذوهُ وَكانوا ظٰلِمينَ
அவர் இல்லாத போது, மோஸஸின் சமூகத்தார் தங்களுடைய ஆபரணங்களில் இருந்து, ஒரு கன்றுக் குட்டியின் சப்தத்தோடு* பூர்த்தியான, ஒரு கன்றுக் குட்டியின் சிலையை வடித்தனர். அது அவர்களுடன் பேசவோ அல்லது எந்தப்பாதையிலும் அவர்களை வழிநடத்தவோ இயலாதென்பதை அவர்கள் காணவில்லையா? அவர்கள் அதனை வழிபட்டனர், மேலும் இவ்விதமாகத் தீயவர்களாக மாறிவிட்டனர்.
During his absence, Moses' people made from their jewelry the statue of a calf, complete with the sound of a calf.* Did they not see that it could not speak to them, or guide them in any path? They worshiped it, and thus turned wicked.
அடிக்குறிப்பு
*7:148 தங்கத்தாலான அக்கன்று ஒரு கன்றின் சப்தத்தை அடைந்தது எவ்வாறு என்பது 20:96க்குரிய அடிக்குறிப்பில் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.