Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 7:74

அத்தியாயம் 7 · அல்-அஃராஃப் (ஆத்ம சுத்திகரிப்பு ஸ்தலம்) · 206 வசனங்களில் 74

وَاذكُروا إِذ جَعَلَكُم خُلَفاءَ مِن بَعدِ عادٍ وَبَوَّأَكُم فِى الأَرضِ تَتَّخِذونَ مِن سُهولِها قُصورًا وَتَنحِتونَ الجِبالَ بُيوتًا فَاذكُروا ءالاءَ اللَّهِ وَلا تَعثَوا فِى الأَرضِ مُفسِدينَ

ஆதுகளுக்குப் பின்னர் அவர் உங்களை வாரிசுகளாக ஆக்கியதையும், மேலும் பூமியின் மீது, அதன் பள்ளத்தாக்குகளில் மாளிகைகளைக் கட்டிக் கொள்ளுமாறு, அதன் மலைகளில் இருந்து வீடுகளைக் குடைந்து கொள்ளுமாறு, உங்களை நிலைப்படுத்தியதையும் நினைவு கூர்ந்திடுங்கள். நீங்கள் கடவுளின் ஆசீர்வாதங்களை நினைவில் கொள்ள வேண்டும், அத்துடன் சீர்கெடுக்கும் விதமாக பூமியைச் சுற்றித் திரியாதீர்கள்.

"Recall that He made you inheritors after `Ãd, and established you on earth, building mansions in its valleys, and carving homes from its mountains. You shall remember God's blessings, and do not roam the earth corruptingly."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 7:73அடுத்த 7:75 ›