بَراءَةٌ مِنَ اللَّهِ وَرَسولِهِ إِلَى الَّذينَ عٰهَدتُم مِنَ المُشرِكينَ
உங்களுடன் ஓர் உடன்படிக்கையில் பங்கெடுத்துக்கொள்கின்ற போலித் தெய்வ வழிபாடு செய்வோருக்குக் கடவுள் மற்றும் அவருடைய தூதரிடமிருந்து ஓர் இறுதி நிபந்தனை இதில் வெளியிடப்படுகின்றது.
An ultimatum is herein issued from God and His messenger to the idol worshipers who enter into a treaty with you.
அடிக்குறிப்பு
*9:1 இந்த சூராவில் பிஸ்மில்லாஹ்வின் இடம் பெறாமை இந்த சூரா சிதைக்கப்பட்டுள்ளது என்பதற்குக் குர்ஆனை இயற்றியவரான எல்லாம் வல்லவரிடமிருந்து வந்துள்ள ஆழ்ந்ததோர் அடையாளமாக மட்டுமல்ல, அதற்கும் அப்பால் அது தன்னளவிலேயே பிரமிப்பூட்டுகின்ற ஓர் அற்புதமாகவும் திகழ்கின்றது. விபரங்களைப் பின் இணைப்பு 24 மற்றும் 29ல் காண்க.