Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 9:64

அத்தியாயம் 9 · பரா'அஹ் (இறுதி நிபந்தனை) · 127 வசனங்களில் 64

يَحذَرُ المُنٰفِقونَ أَن تُنَزَّلَ عَلَيهِم سورَةٌ تُنَبِّئُهُم بِما فى قُلوبِهِم قُلِ استَهزِءوا إِنَّ اللَّهَ مُخرِجٌ ما تَحذَرونَ

அவர்களுடைய இதயங்களின் உட்புறம் உள்ளவற்றை அம்பலப்படுத்துகின்ற ஒரு சூரா வெளிப்படுத்தப்பட்டுவிடக்கூடும் என்று நயவஞ்சகர்கள் கவலைப்படுகின்றனர். கூறுவீராக, சென்று கேலி செய்து கொண்டிருங்கள். நீங்கள் எதைப் பற்றி அஞ்சிக் கொண்டிருக்கின்றீர்களோ மிகச்சரியாக அதனையே கடவுள் அம்பலப்படுத்திவிடுவார்.

The hypocrites worry that a sura may be revealed exposing what is inside their hearts. Say, "Go ahead and mock. God will expose exactly what you are afraid of."

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 9:63அடுத்த 9:65 ›