Kadavulmattum.orgகுர்ஆன் · அனைத்து 114 அத்தியாயங்கள்

குர்ஆன் 9:77

அத்தியாயம் 9 · பரா'அஹ் (இறுதி நிபந்தனை) · 127 வசனங்களில் 77

فَأَعقَبَهُم نِفاقًا فى قُلوبِهِم إِلىٰ يَومِ يَلقَونَهُ بِما أَخلَفُوا اللَّهَ ما وَعَدوهُ وَبِما كانوا يَكذِبونَ

அதன் விளைவாக, அவர்கள் அவரைச் சந்திக்கின்ற அந்நாள்வரை, அவர்களுடைய இதயங்களில் நயவஞ்சகத்தைக் கொண்டு அவர்களை அவர் பீடித்தார். இதன் காரணமாவது கடவுளிடம் அவர்களுடைய வாக்குறுதிகளை அவர்கள் முறித்ததனாலும், அவர்களுடைய பொய்யுரைத்தலின் காரணத்தினாலுமே ஆகும்.

Consequently, He plagued them with hypocrisy in their hearts, till the day they meet Him. This is because they broke their promises to God, and because of their lying.

செயலியில் வாசிக்கமுழு அத்தியாயம்

‹ முந்தைய 9:76அடுத்த 9:78 ›