கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
மாபெரும் அற்புதங்களில் ஒன்று
QURAN 74:35
(எளிய உண்மைகள் (VIDEO 1))
அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன் 74:30)
இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும். (குர்ஆன் 74:35)
மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.
இக்குர்ஆனின் ஒவ்வொரு அம்சமும் கணிதரீதியில் தொகுக்கப்பட்டுள்ளது
சூராக்கள்,
வசனங்கள்,
வார்த்தைகள்.
குறிப்பிட்ட எழுத்துகளின் எண்ணிக்கை,
ஒரே வேர்ச்சொல்லில் இருந்து பெறப்படுகின்ற வார்த்தைகளின் எண்ணிக்கை,
தெய்வீகப் பெயர்களின் எண்ணிக்கை மற்றும் வகைகள்,
குறிப்பிட்ட வார்த்தைகளின் தனித்துவமான எழுத்துக் கூட்டமைப்பு,
குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் குறிப்பிட்ட எழுத்துகளின் இடம் பெறாமை அல்லது வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ள மாற்றங்கள்,
மற்றும் பல.
புரிந்து கொள்ள எளிதானது போலியாகத் தயாரிக்க சாத்தியமற்றது
சரித்திரத்தில் முதன் முறையாக தெய்வீக இயற்றுதலுக்குரிய சான்றினைத் தன்னுள் கட்டமைத்துக் கொண்டுள்ள ஒரு வேதம்.
மானிட சக்திக்கு அப்பாற்பட்டதொரு கணித ரீதியிலான தொகுப்பு.
சூராக்கள் மற்றும் வசனங்கள், அவை வெளிப்படுத்தப்பட்ட நேரம் மற்றும்
இடம் ஆகிவற்றால் அகன்ற அளவில் வேறுபட்டிருந்தன என்ற உண்மையையும் கண்ணோட்டத்தில் கொண்டால் குறிப்பிடத்தக்கவாறு இது சாத்தியமற்றதாகவே உள்ளது.
குர்ஆன் 114 சூராக்களைக் கொண்டது, அதாவது.. 19 X 6.
குர்ஆனிலுள்ள வசனங்களின் மொத்த எண்ணிக்கை 6346 = 19 X 334.
6234 எண் இடப்பட்ட வசனங்கள் மற்றும் 112 எண் இடப்படாத வசனங்கள் (பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் )
6234+112=6346 (19x 334); கவனிக்கவும் 6+3+4+6= 19.
(முதல் சூராவில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் வசனம் எண் குடுக்கப்பட்டு உள்ளது9 ஆம் சூராவில் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெற வில்லை.)
சூரா 9ல் பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெறாத போதிலும், அது 114 (19 X 6) முறைகளே இடம் பெறுகின்றது.
(சூரா 27ல் அது இருமுறை இடம்பெறுகின்றது).
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெறாத சூரா 9 முதல் அதிகப்படியான பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் இடம் பெறுகின்ற சூரா 27 வரை, இடையில் மிகச்சரியாக 19 சூராக்கள் உள்ளன.
சூரா 9 முதல் சூரா 27 வரையுள்ள சூரா எண்களின் கூட்டுத்தொகை 9+10+11+12........ 26+27 = 342 (19 X 18)
இந்தக் கூட்டுத் தொகை (342) சூரா 27ன் இரண்டு பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்க்கு இடையில் உள்ள வார்த்தைகளின் எண்ணிக்கைக்குச் சமமானதாகவும் உள்ளது, 342 = 19 X 18
Check the live proof at http://www.masjidtucson.org/quran/miracle/simplefacts_missing_basmalah.html
பிரசித்தி பெற்ற முதல் வெளிப்பாடு (96:1-5) = 19 வார்த்தைகள்.
சூரா 96, அரபி எழுத்துக்கள் 304 (19 x 16 ) கொண்டது.
* Please check the live proof at www.masjidtucson.org/quran/miracle/simplefacts_tables_sura96.html
இறுதி வெளிப்பாடு (சூரா 110) கொண்டிருப்பது ..........................................19 வார்த்தைகள்.
இறுதி வெளிப்பாட்டின் முதல் வசனம் (110:1) கொண்டிருப்பது ................................. 19 எழுத்துக்கள்.
14 வெவ்வேறு அரபி எழுத்துக்கள், "குர்ஆனின் துவக்க எழுத்துக்களைக்" கொண்ட 14 வெவ்வேறு வகைகளை (2:1 ன் அ.ல.ம. போன்றவை), உருவாக்குகின்றன, அத்துடன் 29 சூராக்களின் துவக்கத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த எண்கள் கூட்டப்பட்டால் 14+14+29 = 57 = 19 x 3.
குர்ஆனின் துவக்க எழுத்துக்கள் இடம்பெறுகின்ற 29 சூரா எண்களின் கூட்டுத் தொகையாவது 2+3+7+....+50+68=822, மேலும் 822+14 (14 வகைகளிலான துவக்க எழுத்துக்கள்) = 836 (19 X 44)
துவக்க எழுத்துக்கள் கொண்ட முதல் சூராவுக்கும் (சூரா2) துவக்க எழுத்துக்கள் கொண்ட கடைசி சூராவுக்கும் (சூரா68) இடையில் துவக்க எழுத்துக்கள் இல்லாத சூராக்கள் 38 உள்ளன....................19 x 2.
முதல் மற்றும் கடைசியான துவக்க எழுத்துக்கள் கொண்ட சூராக்களுக்கிடையில் "துவக்க எழுத்துக்கள்“ கொண்டதும், "துவக்க எழுத்துக்கள்" இல்லாத சூராக்களுமாக மாறி மாறி வருபவை...........19 வகைகள்.
|
|
|
|
|
|
|
| ||
|
| |||
|
|
|
| |
|
|
| ||
|
|
|
| |
|
|
| ||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
|
|
| |
|
|
| ||
|
| |||
|
|
|
| |
|
|
| ||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
|
|
| |
|
|
| ||
|
|
|
| |
|
|
| ||
|
|
|
| |
|
|
| ||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
| |||
|
|
|
| |
|
|
| ||
|
|
|
| |
|
|
| ||
|
|
குர்ஆன் 30 வெவ்வேறு எண்களைக் குறிப்பிடுகின்றது: 1,2,3,4,5,6,7,8,9,10,11,12,19,20,30,40,50,60,70,80,99,100,200,300,1000,2000,3000,5000,50,000,&100,000
இந்த எண்களின் கூட்டுத்தொகை 162146= 19 x 8534.
1 |
|
|
2 |
|
|
3 |
|
|
4 |
|
|
5 |
|
|
6 |
|
|
7 |
|
|
8 |
|
|
9 |
|
|
10 |
|
|
11 |
|
|
12 |
|
|
19 |
|
|
20 |
|
|
30 |
|
|
40 |
|
|
50 |
|
|
60 |
|
|
70 |
|
|
80 |
|
|
99 |
|
|
100 |
|
|
200 |
|
|
300 |
|
|
1000 |
|
|
2000 |
|
|
3000 |
|
|
5000 |
|
|
50000 |
|
|
100000 |
|
|
|
|
|
162146 | = | 19 x 8534 |