நபியுடைய ஒரே இறைப்பணியானது குர்ஆனைச் சேர்ப்பிப்பதே: முழுமையான குர்ஆன், குர்ஆனைத் தவிர எந்த ஒன்றுமில்லை [3:20: 5:48-50, 82, 88: 8:18: 13:40; 16:35, 82; 24:54; 20:18; 42:48; 64:12).
வேறு எதனையும் செய்வுதற்கு நபிக்கு நேரம் எதுவும் இருந்திடாத அளவுக்கு இக்குர்ஆனைச் சேர்ப்பித்தல் அத்தகையதொரு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த மற்றும் பிரம்மாண்டமான பணியாக இருந்தது. இன்னும் கூடுதலாக, இக்குக்ஆளை அன்றி எந்த மார்க்கப் போதனைகவளயும் வெளியிடுவதில் இருந்து மிகக் கடுவமயான வார்த்தைகளால் நபியானவர் தடுக்கப்பட்டிருந்தார் (68:36-47). இக்குர்ஆனை விளக்குவதிலிருந்தும் கூட அவர் தடுக்கப்பட்டிருந்தார் (75:15-19). கடவுள்தாள் இக்குர்ஆனுடைய ஒரே ஆசிரியராக இருக்கின்றார் (55:1-2), மேலும் குர்ஆன் தான் மிகச்சிறந்த அதீல் ஆகும் (39:23 & 45:6).
நபியின் மேல் சாட்டப்பட்ட இந்த வார்த்தைகளும் செயல்களும் (வதில் மற்றும் சுன்னா) அவருடைய மரணத்திற்குப் பின்னர் இரண்டு நூற்றாண்டுகள் வரை தோன்றவில்லை என்ற சரித்திரப்பூர்வமான நிகழ்வினில் இந்தக் குர்ஆனிய உண்மைகள் தெளிவாக எடுத்துக் காட்டப்படுகின்றன. நபியுடைய எதிரிகளின் ஹதீஸ் மற்றும் கன்னாயின் புணைந்துவரதனை இக்குர்ஆன் முன்னறிவித்துள்ளது (6:112-115). தங்களுடைய உள்ளங்களில் அல்லாது தங்களுடைய உதடுகளால் மட்டுப் நப்பிக்கை கொண்டவர்களை வெளிப்படுத்துவதற்கான அளவுகோல்களாகத் திகழ்வதற்காக வூதீஸ் மற்றும் சுன்னாவின் கண்டுபிடிப்பை அனுமதிப்பது கடவுளின் நாட்டமாக இருந்தது என்று குர்ஆன் நமக்குக் சுற்றுக் கொடுக்கின்றது. வதீஸ் பற்றும் சுன்னாவின் பால் ஈக்க்கப்படுகின்றவர்கள் போலி நம்பிக்கையாளர்கள் என நிரூபிக்கப்பட்டு விட்டவர்களாக இருக்கின்றனர் (8:113). முரண் நகையாக, ஹதீல் புத்தகங்களானவை இக்குர்ஆனைத் தவிர அவரிடம் இருந்து எந்த ஒன்றையும் எழுதிக் கொள்ளக்கூடாது என்ற நபியின் கட்டளைகளையும் எடுத்துரைக்கின்றன! கீழே காட்டப்பட்டிருப்பவை ஹதீஸ்வாதிகளின் மிகவும் நம்பகமான மூலாதாரங்களாள, ஸஹீஹ் முஸ்லிப் மற்றும் இஸ்ஹாஹ் அஹ்மத் இப்னு ஹன்பலில் இருந்து எடுக்கப்பட்ட அத்தகைய இரண்டு ஹதிஸ்களேயாகும்:
நபி கூறினார், “இக்குர்ஆனைத் தவிர எந்த ஒன்றையும் என்னிடம் இருந்து எழுதிக் கொள்ளாதீர்கள்”. [அஹ்மத், தொகுப்பு 1, பக்கப் 171, மற்றும் ஸஹீஹ் முஸ்லிம்] [[img:h12a]]
நபியானவர் மரணிக்கும் வரை ஹதீஸ்களுக்கு எதிரான தன்னுடைய நிலையில் உறுதியுடன் இருந்தார் என்று இந்த ஹதீஸ் எடுத்துரைக்கின்றது. [அஹ்மத், தொகுப்பு 1, பக்கம் 192] [[img:h12b]]