கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
மாபெரும் அற்புதங்களில் ஒன்று
(Quran 74:35)
பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீமின் கணித அற்புதம்
(VIDEO 2)
அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன் 74:30)
இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும். (குர்ஆன் 74:35)
மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.
இந்தக் குர்ஆன் வேறு எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாத ஒப்பற்றதோர் அற்புத நிகழ்வினால்.தனித்தன்மை உடையதாக உள்ளது.
முதல் வசனம் (1:1) பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் கொண்டிருப்பது = 19 எழுத்துக்கள்
1st வார்தை “ISM “ اسم / “BISM “ بِسْمِ
2nd வார்தை الله
3rd வார்தை الرَّحْمَٰن
4th வார்தை الرَّحِيمِ
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 1ST வார்தை
“ISM “ اسم (ALIF SEEN MEEM)
No. Sura No. Verse Number
1 5 4
2 6 118
3 6 119
4 6 121
5 6 138
6 22 28
7 22 34
8 22 36
9 22 40
10 49 11
11 55 78
12 56 74
13 56 96
14 69 52
15 73 8
16 76 25
17 87 1
18 87 15
19 96 1
“BISM “ بِسْمِ (BA SEEN MEEM)
Sura No. Verse Number
1 1
11 41
27 30
3 முறை இடம்பெயறுகிறது.
3 + 1 + 1 + 11 + 41 + 27 + 30 = 114 (19 x 6 )
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2வது வார்தை الله “அல்லாஹ்”
االله "கடவுள்" எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கை 2698 (19 x 142).
குர்ஆனில் ஒவ்வொரு முதல் வசனத்தையும் முதல் வசனத்தில் உள்ள அல்லாஹ் என்ற வார்த்தையை எண்ணினால்
சரியாக 42 இடம் பெறுகின்றன.
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 2வது வார்தை الله “அல்லாஹ்”
االله "கடவுள்" எனும் வார்த்தை குர்ஆன் முழுவதிலும் இடம் பெறும் மொத்த எண்ணிக்கை 2698 (19 x 142).
"கடவுள்" என்ற வார்த்தை இடம் பெறும் வசனங்களின் எண்களையெல்லாம் கூட்டினால் கூட்டுத்தொகை = 118123 (19 x 6217).
Verify >> https://submission.org/QI#1%3A1
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 3வது வார்தை الرَّحْمَٰن “அல் ரஹ்மான்“
الرَّحْمَٰن “அல் ரஹ்மான்“ குர்ஆனில் 57 முறை இடம்பெறுகிறது 57 = 19 x 3
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ 4th வார்தை الرَّحِيمِ “ அர் ரஹீம்’
குர்ஆனில் 114 முறை இடம்பெறுகிறது 114 = 19 x 6
ِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
1st வார்தை “ISM “ اسم = 19 முறை = 19 x 1
2nd வார்தை الله = 2698 முறை =19 x 142
3rd வார்தை الرَّحْمَٰن = 57 முறை = 19 x 3
4th வார்தை الرَّحِيمِ = 114 முறை = 19 x 6
152 (19 x 8)
Subahana Allah….
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
AMJAD VALUE – அம்ஜத் மதிப்பு
குர்ஆன் இறங்கிய காலத்தில் நாம் இப்போது பயன்படுத்திகொண்டு இருக்கும் எண்கள் கிடையாது.
அப்போது அவர்கள் ஒவ்வொரு எழுத்தையும் எண்களாக பயன்படுத்தினர்.
அவர்கள் அம்ஜத் முறையை பயன்படுத்தினர்.
ِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ அம்ஜத் எண் மதிப்பு
2 + 60 + 40 + 1+ 30 + 30 + 5 + 1 + 30 + 200 + 8 + 40 + 50 + 1 + 30 + 200 + 8 + 10 + 40 = 786
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
குர்ஆனில் முதல் வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையின் இடம் பெறும் எண்ணிக்கை கடவுளின் குறிப்பிடப்பட்ட பெயரை குறிக்கிறது.
1st வார்தை “ISM “ اسم = 19 முறை
19 என்ற எண் “வாஹித்” “கடவுள் ஒருவர்” என்பதை குறுக்கிறது. واحد என்பதின் அம்ஜத் மதிப்பு 19 ஆகும்.
واحد = 6+1+8+4 = 19
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
குர்ஆனில் முதல் வசனத்தின் ஒவ்வொரு வார்த்தையின் இடம் பெறும் எண்ணிக்கை கடவுளின் குறிப்பிடப்பட்ட பெயரை குறிக்கிறது.
1st வார்தை “ISM “ اسم = 19 முறை
19 என்ற எண் “வாஹித்” “கடவுள் ஒருவர்” என்பதை குறுக்கிறது. واحد என்பதின் அம்ஜத் மதிப்பு 19 ஆகும்.
واحد = 6+1+8+4 = 19
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
2nd வார்தை الله கடவுள் = 2698 முறை = 19 x 142
2698 என்ற என்பதின் அம்ஜத் மதிப்பு zul fazlil azeem “அளவற்ற அருளை கொண்டவர்” என்பதை குறுக்கிறது.
= 700 + 6 + 1 + 30 + 80 + 800 + 30 + 1 + 30 + 70 + 900 + 10 + 40 = 2698 = 19 x 142
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
3rd வார்தை (மிக்க அருளாளர் ) الرَّحْمَٰن = 57 முறை = 19 x 3
57 என்ற எண் “மஜீத்” مجيد (மகிமைமிக்கவர்) என்பதை குறுக்கிறது. مجيد என்பதின் அம்ஜத் மதிப்பு 57 ஆகும்.
م = 40
ج = 3
ي = 10
د = 4
57 (19 X 3)
ِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
4th வார்தை الرَّحِيمِ (மிக்க கருணையாளர்) = 114 முறை = 19 x 6
114 என்ற எண் “ஜாமி” “ஒன்றுசேர்ப்பவர்” என்பதை குறுக்கிறது. جامع என்பதின் அம்ஜத் மதிப்பு 114 ஆகும்.
ج = 3
ا = 1
م = 40
ع = 70
114 (19 X 6)
* கடவுளின் பெயர்களில் இந்த நான்கு பெயர்கள் மட்டும்தான் 19இல் வகுப்பட கூடியதாக உள்ளது இந்த 4 பெயர்களும் குர்ஆனில் உள்ள முதல் வசனத்தில் உள்ள எழுத்து இடம்பெறும் எண்ணிக்கையோடு அதன் அம்ஜத் மதிப்பு ஒத்து வருகின்றது.
(குர்ஆன் 59:21) இந்தக் குர்ஆனை ஒரு மலையின் மீது நாம் வெளிப்படுத்தியிருப்போமாயின், கடவுள்-ன் மீதுள்ள அச்சத்தால், அது நடுநடுங்கி, பொடிப் பொடியாகி இருப்பதை நீர் காண்பீர், அவர்கள் சிந்திக்கக் கூடும் என்பதற்காக, இத்தகைய உதாரணங்களை மனிதர்களுக்கு நாம் எடுத்துரைக்கின்றோம்.
(குர்ஆன் 72:28) இது, அவர்கள் தங்களுடைய இரட்சகரின் தூதுச்செய்திகளைச் சேர்ப்பித்து விட்டார்கள் என்பதை உறுதிப்படுத்துவதற்கேயாகும். அவர்களிடம் இருப்பவற்றை அவர் முற்றிலும் அறிந்திருக்கின்றார். அவர் அனைத்துப் பொருட்களின் எண்ணிக்கைகளையும் கணக்கிட்டு வைத்துள்ளார். (72:28 = 7 + 2 + 2 + 8 = 19)(குர்ஆன் 74:31)
(1) நம்பமறுப்பவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதற்காக,
(2) (இது ஓர் இறைவேதம் தான் என்பதில்) கிறிஸ்துவர்களையும் யூதர்களையும் உறுதி கொள்ளச் செய்வதற்காக,
(3) விசுவாசம் கொண்டோரின் விசுவாசத்தை வலுப்படுத்துவதற்காக,
(4) கிறிஸ்துவர்கள், யூதர்கள், அவ்வண்ணமே நம்பிக்கையாளர்களின் இதயங்களில் சந்தேகத்தின் அனைத்துச் சுவடுகளையும் நீக்குவதற்காக, மேலும்
(5) தங்களுடைய இதயங்களில் சந்தேகத்தைத் தாங்கியிருப்பவர்களையும், நம்பமறுப்பவர்களையும் அம்பலப்படுத்துவதற்காக; அவர்கள் கூறுவார்கள், "கடவுள் இந்த உதாரணத்தின் மூலம் என்ன கூறநாடுகின்றார்?" கடவுள் இவ்விதமாக அவர் நாடுகின்ற எவரையும் வழிகேட்டில் அனுப்பி விடுகின்றார், மேலும் அவர் நாடுகின்ற எவரையும் வழிநடத்துகின்றார். உம்முடைய இரட்சகரின் படைவீரர்களை அவரைத் தவிர எவரும் அறிய மாட்டார். இது மக்களுக்குரியதொரு நினைவூட்டலாகும்.
குர்ஆன் 74:32. மிக நிச்சயமாக, நிலவின் மீது (நான் ஆணையிடுகின்றேன்).
குர்ஆன் 74:33. மேலும் இரவானது அது கடந்து செல்கின்றபோது.
குர்ஆன் 74:34. மேலும் காலையானது அது பிரகாசிக்கின்றபோது.
குர்ஆன் 74:35. இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்.
குர்ஆன் 2:23 நம்முடைய ஊழியருக்கு நாம் வெளிப்படுத்தியவற்றைக் குறித்து உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருக்குமாயின், அப்போது இவற்றைப் போன்ற ஒரு சூரா வைக் கொண்டு வாருங்கள், மேலும் நீங்கள் உண்மையானவர்களாக இருந்தால் கடவுள்-க்கெதிராக உங்களுடைய சாட்சிகளை நீங்களே அழைத்துக்கொள்ளுங்கள்.
குர்ஆன் 10:38 "அவர் இதனைப் புனைந்து கொண்டார்," என்று அவர்கள் கூறினால்,கூறும், "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால், பின் இவற்றைப் போன்ற ஒரு சூராவைக் கொண்டு வாருங்கள், மேலும் கடவுள்-ஐத் தவிர, நீங்கள் நாடியவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்."
குர்ஆன் 11:13 "இவர்(குர்ஆனை) இட்டுக்கட்டினார்" என அவர்கள் கூறினால், அவர்களிடம் கூறும், "அப்படியென்றால், இவற்றைப் போன்று பத்து சூராக்களை இட்டுக் கட்டிக்கொண்டு வாருங்கள். மேலும் கடவுள்-ஐ அன்றி, உங்களால் முடிந்தவர்களை அழைத்துக் கொள்ளுங்கள்,"* நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்.
எல்லாம் புகழும் கடவுளுக்கே