அகம் பாவத்தின் மறுபக்கம்
Mr. Jahir Hussain

SORRY சாரி – ஒரு நல்ல தவறு பெரும்பாலும் நம்முடைய நேர்மையை நிலைநாட்டுவதில் மற்றவர்களின் உணர்வுகளைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

புண்பட்டு இருப்பவர்களிடம் விவாதம் செய்வதோ அல்லது நேர்மையை நிலைநாட்ட நினைப்பதோ சிறப்பான செயல் அல்ல.

சாரி(SORRY) என்று சாதாரணமாக சொல்லி அதை கேட்பவரை உயர்த்தி கசப்புணர்வை நீக்கிவிட முடியும்.

பல சந்தர்ப்பங்களில் சாரி(SORRY) என்று சொல்வது நேர்மையை நிலைநாட்டுவது விட மேலானதாகும். பிணக்கு ஏற்படாமல் தடுக்கும்.

சாரி(SORRY) என்ற இந்த சிறிய சொல் உண்மையாக உச்சரிக்கப்படும் போது கோபம், குற்ற உணர்வு, வெறுப்பு ஆகியவைகளை நீக்கி விடும்.

சாரி(SORRY) என்று பிறர் சொல்வதைக் கேட்பது பலருக்கு பெருமை அது அவர்களுடைய அகம்பாவத்தை அதிகரிக்கும்.

ஒரு நன்நெறியாளர் சாரி(SORRY) என்று கூறினால் அது உங்கள் அறியாமை மீது ஒரு பரிவை வரவழைக்கும்.

நாம் சாரி(SORRY) என்று சொல்வது வழக்கமாக செய்வதை சுட்டிக்காட்டுகிறது. நாம் ஒரு தவறு செய்துவிட்டதாக உணர்வோம்.

தவறு என்பது தன்னுணர்வற்ற மனதின் ஒரு பகுதி. தன்னுணர்வற்ற மனதால் சரியானதை செய்ய இயலாது தன் உணர்வுள்ள மனதால் தவறு செய்ய இயலாது. தவறு செய்கின்ற மனமும் தவறை தெளிவாக தெரிந்து கொள்கின்ற மனமும் முற்றிலும் வெவ்வேறானவை, வேறுபட்டவை.

சாரி(SORRY) என்று சொல்கின்ற மனம் தன்னுணர்வற்ற மனமாக இருக்க முடியாது.

ஆகையால் சாரி(SORRY) என்று உண்மையாக சொல்வது ஒரு பெரிய தவறு.

உண்மை  புரியாத புதி(ரா)ர் !!??!!

(குர்ஆன் 5:68,17:29,18:73, 23:40, 36:30, 39:56, 49:6)