Bayyinahபய்யினாஹ்
We built our Bayyinah website with the help of AI assistants. It is available in three languages — Tamil, English and Hindi — and more people use it every day. Gemini, Groq and NVIDIA are connected as fallback services so it keeps running on free tokens, and as free usage nears its limit we plan to buy more so access is never interrupted. The Quran content is reviewed daily and translation errors are corrected continuously. AI உதவியுடன் நமது பய்யினாஹ் வெப்சைட் உருவாக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த தளம் மூன்று வெவ்வேறு மொழிகளில் (தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி) கிடைக்கிறது. நாளுக்கு நாள் அதிகமான மக்கள் இதை பயன்படுத்தி வருகின்றனர். இலவச Token பயன்பாட்டிற்காக Gemini / Groq / NVIDIA இடையே fallback சேவைகள் இணைக்கப்பட்டுள்ளன; இடையூறு ஏற்படாமல் இருக்க Token பயன்பாட்டை அதிகரிக்க வாங்க திட்டமிட்டுள்ளோம். குர்ஆன் தள உள்ளடக்கம் தினசரி சரிபார்க்கப்பட்டு, மொழிபெயர்ப்பு பிழைகள் தொடர்ந்து திருத்தப்பட்டு வருகின்றன.