கடவுள்-ன் பெயரால், மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்.
மாபெரும் அற்புதங்களில் ஒன்று (Quran 74:35)
(VIDEO : 3)
Mathematical Miracle of Sura 1
அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன் 74:30)
இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும். (குர்ஆன் 74:35)
மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது, குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது. 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.
இந்தக் குர்ஆன் வேறு எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாத ஒப்பற்றதோர் அற்புத நிகழ்வினால்.தனித்தன்மை உடையதாக உள்ளது.
இந்த சூரா எண்ணையும், அதன் பின் வசனங்களின் எண்களையும் அருகருகே அமைத்தால் கிடைப்பது
1 1 2 3 4 5 6 7 = 19 x 591293
சூரா 1
1:1بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
1:2الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
1:3الرَّحمٰنِ الرَّحيمِ
1:4مٰلِكِ يَومِ الدّينِ
1:5إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
1:6اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
1:7صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
இந்த சூரா எண்ணையும், அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது
1 19 17 12 11 19 18 43 = 19 x 6272169010097.
1:1بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ19எழுத்துகள் =
1:2الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ17எழுத்துகள் =
1:3الرَّحمٰنِ الرَّحيمِ 12எழுத்துகள் =
1:4مٰلِكِ يَومِ الدّينِ 11எழுத்துகள் =
1:5إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ 19எழுத்துகள் =
1:6اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ 18எழுத்துகள் =
1:7صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ 43எழுத்துகள் =
இந்த சூரா எண்ணையும், அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது
1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009 = 19 x 630453556901377953901044009530128211
1:1بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ19எழுத்துகள்; ABJAD VALUE = 786 =
1:2الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ17எழுத்துகள்; ABJAD VALUE = 581 =
1:3الرَّحمٰنِ الرَّحيمِ 12எழுத்துகள்; ABJAD VALUE = 618 =
1:4مٰلِكِ يَومِ الدّينِ 11எழுத்துகள்; ABJAD VALUE = 241 =
1:5إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ 19எழுத்துகள்; ABJAD VALUE = 836 =
1:6اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ 18எழுத்துகள்; ABJAD VALUE = 1072 =
1:7صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ 43எழுத்துகள்; ABJAD VALUE = 6009 =
இதில் வசன எண்ணை செற்தால்
1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009
= 19 x 58936116714805927 2848021852545588477 5128211
இந்த சூரா எண்ணையும், அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது
குர்ஆனுக்குள் நுழையும்போதே, அதன் வாசகருக்கு, இது உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான கண்கூடான ஆதாரங்கள் தரப்படுகின்றன.
இந்த சூரா எண்ணையும், அதன் பின் ஒவொரு வசனத்தில் எண்ணையும், ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது.
1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009
= 19 X 5893611671480592728480218525455884775128211
1:1بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ19எழுத்துகள்; ABJAD VALUE = 786 =
1:2الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ17எழுத்துகள்; ABJAD VALUE = 581 =
1:3الرَّحمٰنِ الرَّحيمِ 12எழுத்துகள்; ABJAD VALUE = 618 =
1:4مٰلِكِ يَومِ الدّينِ 11எழுத்துகள்; ABJAD VALUE = 241 =
1:5إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ 19எழுத்துகள்; ABJAD VALUE = 836 =
1:6اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ 18எழுத்துகள்; ABJAD VALUE = 1072 =
1:7صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ 43எழுத்துகள்; ABJAD VALUE = 6009 =
1st verse
بِسمِ اللَّهِ الرَّحمٰنِ الرَّحيمِ
2,60,40; 1,30,30,5; 1,30,200,8,40,50; 1,30,200,8,10,40
2nd verse
الحَمدُ لِلَّهِ رَبِّ العٰلَمينَ
1 30 8 40 4; 30 30 5; 200 2; 1 30 70 30 40 10 503rd verse
الرَّحمٰنِ الرَّحيمِ
1 30 200 8 40 50; 1 30 200 8 10 404th verse
مٰلِكِ يَومِ الدّينِ
40 30 20; 10 6 40; 1 30 4 10 505th verse
إِيّاكَ نَعبُدُ وَإِيّاكَ نَستَعينُ
1 10 1 20; 50 70 2 4; 6 1 10 1 20; 50 60 400 70 10 506th verse
اهدِنَا الصِّرٰطَ المُستَقيمَ
1 5 4 50 1; 1 30 90 200 9; 1 30 40 60 400 100 10 407th verse
صِرٰطَ الَّذينَ أَنعَمتَ عَلَيهِم غَيرِ المَغضوبِ عَلَيهِم وَلَا الضّالّينَ
90 200 9; 1 30 700 10 50; 1 50 70 40 400; 70 30 10 5 40; 1000 10 200; 1 30 40 1000 800 6 2; 70 30 10 5 40; 6 30 1; 1 30 800 1 30 10 50
சூரா எண் (1), மொத்த வசனம், ஒவ்வொரு வசன எண், வசன எழுதின் எண்ணிக்கை, ஒவ்வொரு எழுதின் அப்ஜத் மதிப்பு =
1 7 1 19 26040 130305 13020084050 13020081040 217 1 30 8 40 4 30 30 5 200 2 1 30 70 30 40 10 50 3 12 1 30 200 8 40 50 1 30 200 8 10 40 4 11 40 30 20 10 6 40 1 30 4 10 50 5 19 1 10 1 20 50 70 2 4 6 1 10 1 20 50 60 400 70 10 50 6 18 1 5 4 50 1 1 30 90 200 9 1 30 40 60 400 100 10 40 7 43 90 200 9 1 30 700 10 50 1 50 70 40 400 70 30 10 5 40 1000 10 200 1 30 40 1000 800 6 2 70 30 10 5 40 6 30 1 1 30 800 1 30 10 50 = 19 x 90101370533173954 2210968684895793738 9587963600226476421 1647738442160542743 6947810790158951633 7058633168477053317 9500273215852898434 0057958161073721107 9272712895332053689 0160031789526370565 4685267963526371060 5633705300158449478 9479052700211053052 9615947923191058583 15857950
வசன எண் மற்றும் வசன எழுதுக்கள்
1. 19
2. 17
3. 12 19 x 17 x 12 x 11 x 19 x 18 x 43 = 62,70,05,016 (19 x 3,30,00,264 )
4. 11
5. 19
6. 18
7. 431 x 19
2 x 17
3 x 12 1x19x2x17x3x12x4x11x5x19x6x18x7x43 = 3160105280640 (19 x 166321330560 )
4 x 11
5 x 19
6 x 18
7 x 43
நீங்கள் சூரா பாத்திஹா ஓதும் போது சரியாக 19 முறை உதடுகள் ஒட்டும்.
ب & م பா & மீம் இவை இரண்டும் உச்சரிக்கும் போது மட்டும் தான் உதடுகள் ஒட்டும்.
( ب = abjad மதிப்பு 2 & م = abjad மதிப்பு 50 )
சூரா பாத்திஹாவில் ب பா 4 முறை & م மீம் சரியாக 15 முறை = 19 முறை உதடுகள் ஒட்டும்.
நீங்கள் சூரா பாத்திஹா ஓதும் போது சரியாக 19 முறை உதடுகள் ஒட்டும்.
ب & م பா & மீம் இவை இரண்டும் உச்சரிக்கும் போது மட்டும் தான் உதடுகள் ஒட்டும்.
6:114 அவர் இந்தப் புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றபோது, கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை சட்ட மூலாதாரமாக நான் தேட வேண்டுமா? வேதத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் இது உம்முடைய இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன், வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்பதை அடையாளம் கண்டு கொள்கின்றனர். எந்தச் சந்தேகத்திற்கும் நீர் இடமளிக்க வேண்டாம்.
6:115 உம்முடைய இரட்சகரின் வார்த்தையானது சத்தியம் மற்றும் நீதத்தால் முழுமையடைந்ததாக உள்ளது.அவருடைய வார்த்தைகளை எந்த ஒன்றும் மாற்றி விடாதிருக்க வேண்டும். அவர்தான் செவியேற்பவர், சர்வமும் அறிந்தவர்.
6:116 பூமியில் உள்ள மக்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிவீராயின், அவர்கள் உம்மைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றனர்; அவர்கள் அனுமானிக்க மட்டுமே செய்கின்றனர்.
39:45 கடவுள் மட்டும் மொழியப்பட்டால், மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால், அவர்கள் திருப்தி அடைகின்றனர்.
எல்லாம் புகழும் கடவுளுக்கே.