Night of Destiny விதியின் இரவு, 27th Ramadan: Mathematical confirmation,
கடவுளின் பெயரால்,மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்
97:1. விதியின் இரவில்* இதனை நாம் இறக்கினோம்.
97:2. விதியின் இரவானது எத்தனை பிரமிப்பூட்டுவது!
97:3. விதியின் இரவானது ஆயிரம் மாதங்களை விடவும் மேலானது.
97:4. வானவர்களும் பரிசுத்த ஆவியும், தங்கள் இரட்சகரின் அனுமதியுடன், ஒவ்வொரு கட்டளைகளையும் நிறைவேற்றுவதற்காக அந்நேரத்தில் இறங்கி வருகின்றனர்.
97:5. வைகறையின் வருகை வரை அது சாந்திமயமானதாக இருக்கின்றது.
For English aritcles please visit Godalone.in/night-of-destiny