Online Quran Study — Kadavulmattum.org


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ
கடவுளின் பெயரால் — மிக்க அருளாளர், மிக்க கருணையாளர்

Kadavulmattum.org
மகிழ்ச்சி என்பது கடவுளுக்கு மட்டுமே சரணடைதல்

ٱلسَّلَامُ عَلَيْكُمْ
ஸலாமுன் அலைக்கும்

குர்ஆன் 18:28
وَاصبِر نَفسَكَ مَعَ الَّذينَ يَدعونَ رَبَّهُم بِالغَدوٰةِ وَالعَشِىِّ يُريدونَ وَجهَهُ وَلا تَعدُ عَيناكَ عَنهُم تُريدُ زينَةَ الحَيوٰةِ الدُّنيا وَلا تُطِع مَن أَغفَلنا قَلبَهُ عَن ذِكرِنا وَاتَّبَعَ هَوىٰهُ وَكانَ أَمرُهُ فُرُطًا
அவரை மட்டும் தேடியவர்களாக, பகலும் இரவும் தங்கள் இரட்சகரை வழிபடுவோருடன் இருப்பதற்கு உம்மை நீர் நிர்ப்பந்தித்துக் கொள்ள வேண்டும். இவ்வுலகின் வீண்பகட்டுக்களைத் தேடியவர்களாக அவர்களிடமிருந்து உம்முடைய கண்களைத் திருப்பிக் கொள்ள வேண்டாம். அன்றியும் எவனுடைய இதயத்தை நம்முடைய தூதுச் செய்தியில் கவனமற்றதாக நாம் ஆக்கி விட்டோமோ அவனுக்கும், தன் சுய விருப்பங்களைப் பின்பற்றுபவனுக்கும், மேலும் தங்களுடைய முன்னுரிமைகள் குழம்பிப்போனவர்களுக்கும் நீர் கீழ்ப்படிய வேண்டாம்.

இன்ஷா அல்லாஹ் WebEx மூலமாக தினமும் 3 முறை குர்ஆன் வகுப்புகள் நடைபெறுகின்றன.

வகுப்புகள்
☀️
அதிகாலை வகுப்பு
சூரிய உதயத்திற்கு 1 மணி நேரத்திற்கு முன்பு
திருக்குர்ஆன் தமிழில் வாசித்தல் • பிராத்தனை • திக்ர்

🌅
மாலை வகுப்பு
சூரிய அஸ்தமனத்திற்கு 30 நிமிடங்களுக்கு முன்பு
திக்ர் • பிராத்தனை

🌙
இரவு வகுப்பு — 8:30 to 10:00
குர்ஆன் வாசித்தல் • கேள்வி பதில் • பயான்
குர்ஆன் வாசித்தல், கேள்வி பதில், பயான், திக்ர், பிரார்த்தனை போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெறும்.

இரவு வகுப்பு நிகழ்ச்சி நிரல்
நேரம் நிகழ்ச்சி
📖8:30 – 9:25 குர்ஆன் வாசிப்பு
9:25 – 9:30 கேள்வி பதில்
🤲9:30 – 9:55 திக்ர்
🎙️9:55 – 10:20 பயான்
💬10:20 – 10:25 கருத்து பரிமாற்றம்
🌟10:25 – 10:30 பிரார்த்தனை (துஆ)

📱 இப்போதே இணையுங்கள்
உங்கள் மொபைலுக்கான Webex செயலியைப் பதிவிறக்கம் செய்து
கீழே உள்ள பட்டனை அழுத்தி வகுப்பில் சேருங்கள்.


✅  வகுப்பில் சேர

الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
புகழ்ச்சி கடவுளுக்குரியது, பிரபஞ்சத்தின் இரட்சகர்.