கடவுள்-ன் பெயரால்,​​ மிக்க அருளாளர்,​​ மிக்க கருணையாளர்.

மாபெரும் அற்புதங்களில் ஒன்று​​ (Quran 74:35)

(VIDEO : 3)

Mathematical Miracle of Sura 1

 

  • அதன் மீது பத்தொன்பது உள்ளது.(குர்ஆன்​​ 74:30)

  • இது மாபெரும் அற்புதங்களில் ஒன்றாகும்.​​ (குர்ஆன்​​ 74:35)

  • மாபெரும் அற்புதங்களில் ஒன்றான இது,​​ குர்ஆன் உலகத்திற்குரிய கடவுளின் தூதுச் செய்திதான் என்பதற்கான முதல் பௌதிகச் சான்றை வழங்குகின்றது.​​ 19ன் அடிப்படையிலான இந்த அற்புதம்.

  • இந்தக் குர்ஆன் வேறு எந்தப் புத்தகத்திலும் ஒருபோதும் காணப்படாத ஒப்பற்றதோர் அற்புத நிகழ்வினால்.தனித்தன்மை உடையதாக உள்ளது.


  • இந்த சூரா எண்ணையும்,​​ அதன் பின் வசனங்களின் எண்களையும் அருகருகே அமைத்தால் கிடைப்பது​​ 

 ​​ ​​ ​​​​ 1 1 2 3 4 5 6 7​​ =​​ 19​​ x 591293

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ சூரா 1  ​​ ​​​​ 

  • ​​ 1:1بِسمِ​​ اللَّهِ​​ الرَّحمٰنِ​​ الرَّحيمِ

  •  ​​​​ 1:2الحَمدُ​​ لِلَّهِ​​ رَبِّ​​ العٰلَمينَ

  •  ​​​​ 1:3الرَّحمٰنِ​​ الرَّحيمِ

  •  ​​​​ 1:4مٰلِكِ​​ يَومِ​​ الدّينِ

  •  ​​​​ 1:5إِيّاكَ​​ نَعبُدُ​​ وَإِيّاكَ​​ نَستَعينُ

  •  ​​ ​​​​ 1:6اهدِنَا​​ الصِّرٰطَ​​ المُستَقيمَ

  •  ​​​​ 1:7صِرٰطَ​​ الَّذينَ​​ أَنعَمتَ​​ عَلَيهِم​​ غَيرِ​​ المَغضوبِ​​ عَلَيهِم​​ وَلَا​​ الضّالّينَ

 

இந்த சூரா எண்ணையும்,​​ அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது​​ 

1 19 17 12 11 19 18 43 =​​ 19​​ x​​ 6272169010097.

  •  ​​​​ 1:1بِسمِ​​ اللَّهِ​​ الرَّحمٰنِ​​ الرَّحيمِ19எழுத்துகள் ​​ =

  •  ​​​​ 1:2الحَمدُ​​ لِلَّهِ​​ رَبِّ​​ العٰلَمينَ17எழுத்துகள் =​​ 

  •  ​​​​ 1:3الرَّحمٰنِ​​ الرَّحيمِ​​ 12எழுத்துகள் =​​ 

  •  ​​​​ 1:4مٰلِكِ​​ يَومِ​​ الدّينِ ​​​​ 11எழுத்துகள் =​​ 

  •  ​​​​ 1:5إِيّاكَ​​ نَعبُدُ​​ وَإِيّاكَ​​ نَستَعينُ​​ 19எழுத்துகள் =​​ 

  •  ​​ ​​​​ 1:6اهدِنَا​​ الصِّرٰطَ​​ المُستَقيمَ​​ 18எழுத்துகள் =​​ 

  •  ​​​​ 1:7صِرٰطَ​​ الَّذينَ​​ أَنعَمتَ​​ عَلَيهِم​​ غَيرِ​​ المَغضوبِ​​ عَلَيهِم​​ وَلَا​​ الضّالّينَ​​ 43எழுத்துகள் =​​ 

 

  • இந்த சூரா எண்ணையும்,​​ அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது​​ 

 ​​ ​​​​ 1 19 786 17 581 12 618 11 241 19 836 18 1072 43 6009​​ =​​ 19​​ x​​ 630453556901377953901044009530128211

  •  ​​​​ 1:1بِسمِ​​ اللَّهِ​​ الرَّحمٰنِ​​ الرَّحيمِ19எழுத்துகள்; ABJAD VALUE = 786​​ =

  •  ​​​​ 1:2الحَمدُ​​ لِلَّهِ​​ رَبِّ​​ العٰلَمينَ17எழுத்துகள்; ABJAD VALUE = 581​​ =​​ 

  •  ​​​​ 1:3الرَّحمٰنِ​​ الرَّحيمِ​​ 12எழுத்துகள்; ABJAD VALUE = 618​​ =​​ 

  •  ​​​​ 1:4مٰلِكِ​​ يَومِ​​ الدّينِ ​​​​ 11எழுத்துகள்; ABJAD VALUE = 241​​ =​​ 

  •  ​​​​ 1:5إِيّاكَ​​ نَعبُدُ​​ وَإِيّاكَ​​ نَستَعينُ​​ 19எழுத்துகள்; ABJAD VALUE = 836​​ =​​ 

  •  ​​ ​​​​ 1:6اهدِنَا​​ الصِّرٰطَ​​ المُستَقيمَ​​ 18எழுத்துகள்; ABJAD VALUE = 1072​​ =​​ 

  •  ​​​​ 1:7صِرٰطَ​​ الَّذينَ​​ أَنعَمتَ​​ عَلَيهِم​​ غَيرِ​​ المَغضوبِ​​ عَلَيهِم​​ وَلَا​​ الضّالّينَ​​ 43எழுத்துகள்; ABJAD VALUE = 6009​​ =​​ 

  • இதில் வசன எண்ணை செற்தால்​​ ​​ 

1​​ 1 19 786 2 ​​ 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 ​​ 7 43 6009​​ 

= ​​ 19​​ x​​ 58936116714805927 2848021852545588477 5128211

 

  • இந்த சூரா எண்ணையும்,​​ அதன் பின் ஒவொரு வசனத்தில் இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது​​ 

 ​​ ​​ ​​ ​​ ​​​​ 

குர்ஆனுக்குள் நுழையும்போதே,​​ அதன் வாசகருக்கு,​​ இது உலகத்திற்குரிய கடவுளின் தூதுச்​​ செய்திதான் என்பதற்கான கண்கூடான ஆதாரங்கள் தரப்படுகின்றன.

  • இந்த சூரா எண்ணையும்,​​ அதன் பின் ஒவொரு வசனத்தில்​​ எண்ணையும்,​​ ஒவொரு வசனத்தில் ​​​​ இடம் பெறும் எழுத்துகளின் எண்ணிக்கையையும் மற்றும் ஒவ்வொரு வசனத்தின் மொத்த அப்ஜத் எண் மதிப்பையும் அமைத்தால் நமக்கு கிடைப்பது.

1 1 19 786 2 17 581 3 12 618 4 11 241 5 19 836 6 18 1072 7 43 6009​​ 

=​​ 19​​ X 5893611671480592728480218525455884775128211

  •  ​​​​ 1:1بِسمِ​​ اللَّهِ​​ الرَّحمٰنِ​​ الرَّحيمِ19எழுத்துகள்; ABJAD VALUE = 786​​ =

  •  ​​​​ 1:2الحَمدُ​​ لِلَّهِ​​ رَبِّ​​ العٰلَمينَ17எழுத்துகள்; ABJAD VALUE = 581​​ =​​ 

  •  ​​​​ 1:3الرَّحمٰنِ​​ الرَّحيمِ​​ 12எழுத்துகள்; ABJAD VALUE = 618​​ =​​ 

  •  ​​​​ 1:4مٰلِكِ​​ يَومِ​​ الدّينِ ​​​​ 11எழுத்துகள்; ABJAD VALUE = 241​​ =​​ 

  •  ​​​​ 1:5إِيّاكَ​​ نَعبُدُ​​ وَإِيّاكَ​​ نَستَعينُ​​ 19எழுத்துகள்; ABJAD VALUE = 836​​ =​​ 

  •  ​​ ​​​​ 1:6اهدِنَا​​ الصِّرٰطَ​​ المُستَقيمَ​​ 18எழுத்துகள்; ABJAD VALUE = 1072​​ =​​ 

  •  ​​​​ 1:7صِرٰطَ​​ الَّذينَ​​ أَنعَمتَ​​ عَلَيهِم​​ غَيرِ​​ المَغضوبِ​​ عَلَيهِم​​ وَلَا​​ الضّالّينَ​​ 43எழுத்துகள்; ABJAD VALUE = 6009​​ =​​ 

 

  • 1st​​ verse
    بِسمِ​​ اللَّهِ​​ الرَّحمٰنِ​​ الرَّحيمِ
    2,60,40; 1,30,30,5; 1,30,200,8,40,50; 1,30,200,8,10,40


    2nd verse

    الحَمدُ​​ لِلَّهِ​​ رَبِّ​​ العٰلَمينَ ​​​​ 
    1 30 8 40 4; 30 30 5; 200 2; 1 30 70 30 40 10 50 

  • 3rd verse
    الرَّحمٰنِ​​ الرَّحيمِ
    1 30 200 8 40 50; 1 30 200 8 10 40

  • 4th verse
    مٰلِكِ​​ يَومِ​​ الدّينِ
    40 30 20; 10 6 40; 1 30 4 10 50 

  • 5th verse
    إِيّاكَ​​ نَعبُدُ​​ وَإِيّاكَ​​ نَستَعينُ
    1 10 1 20; 50 70 2 4; 6 1 10 1 20; 50 60 400 70 10 50 

  • 6th verse
    اهدِنَا​​ الصِّرٰطَ​​ المُستَقيمَ
    1 5 4 50 1; 1 30 90 200 9; 1 30 40 60 400 100 10 40

  • 7th verse 
    صِرٰطَ​​ الَّذينَ​​ أَنعَمتَ​​ عَلَيهِم​​ غَيرِ​​ المَغضوبِ​​ عَلَيهِم​​ وَلَا​​ الضّالّينَ
    90 200 9; 1 30 700 10 50; 1 50 70 40 400; 70 30 10 5 40; 1000 10 200; 1 30 40 1000 800 6 2; 70 30 10 5 40; 6 30 1; 1 30 800 1 30 10 50

 ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​ ​​​​ சூரா எண் (1),​​ மொத்த வசனம்,​​ ஒவ்வொரு வசன எண்,​​ வசன எழுதின் எண்ணிக்கை,​​ ஒவ்வொரு எழுதின் அப்ஜத் மதிப்பு =​​ 

  • 1​​ 7​​ 1​​ 19​​ 26040 130305 13020084050 13020081040​​ 217​​ 1 30 8 40 4 30 30 5 200 2 1 30 70 30 40 10 50 3 12​​ 1 30 200 8 40 50 1 30 200 8 10 40​​ 4 11​​ 40 30 20 10 6 40 1 30 4 10 50 5 19​​ 1 10 1 20 50 70 2 4 6 1 10 1 20 50 60 400 70 10 50 6 18​​ 1 5 4 50 1 1 30 90 200 9 1 30 40 60 400 100 10 40​​ 7 43​​ 90 200 9 1 30 700 10 50 1 50 70 40 400 70 30 10 5 40 1000 10 200 1 30 40 1000 800 6 2 70 30 10 5 40 6 30 1 1 30 800 1 30 10 50​​ ​​ =​​ 19 x​​ 90101370533173954 2210968684895793738 9587963600226476421 1647738442160542743 6947810790158951633 7058633168477053317 9500273215852898434 0057958161073721107 9272712895332053689 0160031789526370565 4685267963526371060 5633705300158449478 9479052700211053052 9615947923191058583 15857950

  • வசன எண் மற்றும் வசன எழுதுக்கள்​​ 

  • 1. 19
    2. 17

    3. 12
     19 x 17 x 12 x 11 x 19 x 18 x 43 =​​ 62,70,05,016​​ (19 x 3,30,00,264 )
    4. 11

    5. 19

    6. 18

    7. 43

  • 1 x 19
    2 x 17

    3 x 12
     1x19x2x17x3x12x4x11x5x19x6x18x7x43 =​​ 3160105280640​​ (19 x 166321330560 )​​ 
    4 x 11

    5 x 19

    6 x 18

    7 x 43

நீங்கள் சூரா பாத்திஹா ஓதும் போது சரியாக​​ 19​​ முறை உதடுகள் ஒட்டும்.
ب​​ &​​ م​​ பா​​ &​​ மீம் இவை இரண்டும் உச்சரிக்கும் போது மட்டும் தான் உதடுகள் ஒட்டும்.​​ 

(​​ ب​​ =​​ abjad​​ மதிப்பு 2​​ &​​ م​​ =​​ abjad​​ மதிப்பு 50 )

சூரா பாத்திஹாவில்​​ 
ب​​ பா 4 முறை ​​ &​​ م​​ மீம் சரியாக 15 முறை =​​ 19 முறை​​ உதடுகள் ஒட்டும்.​​ 

 ​​ ​​ ​​ ​​​​ 

 

நீங்கள் சூரா பாத்திஹா ஓதும் போது சரியாக​​ 19​​ முறை உதடுகள் ஒட்டும்.
ب​​ &​​ م​​ பா​​ &​​ மீம் இவை இரண்டும் உச்சரிக்கும் போது மட்டும் தான் உதடுகள் ஒட்டும்.​​ 

 

 

  • 6:114​​ அவர் இந்தப் புத்தகத்தை முற்றிலும் விவரிக்கப்பட்டதாக உங்களுக்கு வெளிப்படுத்தியிருக்கின்றபோது,​​ கடவுள்-ஐ விடுத்து மற்றவற்றை சட்ட​​ மூலாதாரமாக நான் தேட வேண்டுமா?​​ வேதத்தைப் பெற்றுக்கொண்டவர்கள் இது உம்முடைய இரட்சகரிடமிருந்து சத்தியத்துடன்,​​ வெளிப்படுத்தப்பட்டுள்ளது​​ என்பதை அடையாளம் கண்டு கொள்கின்றனர்.​​ எந்தச் சந்தேகத்திற்கும் நீர் இடமளிக்க வேண்டாம்.

  • 6:115​​ உம்முடைய இரட்சகரின் வார்த்தையானது சத்தியம் மற்றும் நீதத்தால் முழுமையடைந்ததாக உள்ளது.அவருடைய வார்த்தைகளை எந்த ஒன்றும் மாற்றி விடாதிருக்க வேண்டும். அவர்தான் செவியேற்பவர்,​​ சர்வமும் அறிந்தவர்.

  • 6:116​​ பூமியில் உள்ள மக்களில் பெரும்பான்மையினருக்கு நீர் கீழ்ப்படிவீராயின்,​​ அவர்கள் உம்மைக் கடவுள்-ன் பாதையிலிருந்து திசை திருப்பி விடுவார்கள். அவர்கள் யூகத்தை மட்டுமே பின்பற்றுகின்றனர்;​​ அவர்கள் அனுமானிக்க மட்டுமே செய்கின்றனர்.

  • 39:45​​ கடவுள் மட்டும்​​ மொழியப்பட்டால்,​​ மறுவுலகின் மீது நம்பிக்கை கொள்ளாதவர்களின் இதயங்கள் வெறுப்பினால் சுருங்கி விடுகின்றன. ஆனால் அவருடன் மற்றவர்களும் மொழியப்பட்டால்,​​ அவர்கள் திருப்தி அடைகின்றனர்.



    எல்லாம் புகழும் கடவுளுக்கே.